Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.03.2026

Published

on

  1. எக்ஸ் தளத்தில் இந்திய பயனர்கள் ஆபாச வீடியோக்கள் புகைப்படங்களை பார்க்க பதிவிட தடை விதிப்பு. – இந்திய ஐடி விதிகள் 2021ன்படி இது அமலுக்கு வந்துள்ளது. புக்மார்க்குகள் திடீரென மாயமானதால் பயனர்கள் பலரும் அதிர்ச்சி.
  2. போர் பதற்றம் காரணமாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்ல வேண்டியவர்கள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். சரியான நேரத்திற்கு வேலைக்குத் திரும்ப முடியாததால் பலர் தங்களது வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் இக்கட்டில் உள்ளனர்.  இதனால் இந்திய பொருளாதாரத்திலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்விலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
  3. அணைத்து வகையான உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தது ஈரான் அரசு. மறு அறிவிப்பு வரை தடை நீடிக்கும்.
  4. குழந்தைகள் ஒரு நாளில் சராசரியாக 200 முறை சிரிக்கிறார்கள். பெண்கள் சுமார் 62 முறை சிரிக்கிறார்கள். ஆனால் ஆண்கள் மட்டும் ஒரு நாளில் 8 முறைதான் சிரிக்கிறார்கள். என்று ஆய்வுகள் சொல்கின்றன.ஒரு சிறிய சிரிப்பு கூட மன அழுத்தத்தை குறைத்து நம்மையும் நம்மை சுற்றியவர்களையும் மகிழ்ச்சியாக மாற்றும் சக்தி கொண்டது.
  5. இன்றைய தங்கம் விலை – கிராம் ஒன்றுக்கு ரூ.265 குறைந்து கிராம் ரூ.15200க்கும் ஒரு சவரன் ரூ.121600க்கும் விற்பனை ஆகிறது.
  6. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.295க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.295000க்கும் விற்பனை ஆகிறது.
  7. பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும்பாலான குடிமக்களுக்கு விவாகரத்து சட்டபுர்வமாக அனுமதிக்கப்படவில்லை. வாடிகனும் விவாகரத்தை தடை செய்துள்ளது. இதற்கு முக்கிய காலரணம் அங்கு உள்ள கத்தோலிக்க மதத்தின் தாக்கம். அங்கு திருமணம் என்பது புனிதமான வாழ்நாள் உறவாக கருதப்படுவதால் அதை எளிதாக முடிக்க சட்டம் இடம் தராது.
  8. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் 2வது நாளாக கடும் வீழ்ச்சி.சென்செக்ஸ் 1449.75 புள்ளிகள் சரிந்து 78771.53 க்கும் நேிஃப்டி 477.55 குறைந்து 24389.35க்கும் வர்த்தகமாகிறது.
  9. இரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள் நோயாளிகள் பயன்படுத்தும் பேட்டரி கார்கள் ஒப்பந்ததாரர் நிதி நிறுவுனத்துக்கு பணம் கட்டவில்லை என்பதால் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே உடனே தலையிட்டு மாற்று ஏற்பாட்டினை உறுதி செய்ய பயணிகள் கோரிக்கை.
  10. திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் இந்தி பெயர் – அணைத்துக் கட்சியினர் கண்டனம்
  11. ஈரானுக்கு எதிரான போரில் பிரிட்டன் ஜெர்மனி ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகள் பங்பேற்க போவதில்லை என்று அறிவிப்பு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

பர்சனல் ஃபினான்ஸ்21 minutes ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்11 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

வணிகம்3 நாட்கள் ago

பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்: புதிய ஊழியர்களை நியமித்தால் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை… யாருக்கு கிடைக்கும்?

Translate »
??. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. Noch nie war die navigation auf unserem verifizierten marktplatz so einfach.