இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 24.02.2026

- சம்பாதிக்கும் திறன் இருந்தும் மனைவி வேலைக்கு செல்லாததால் அவர் சும்மா இருப்பதாக அர்த்தமில்லை என ஜீவனாம்ச வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
- ஜப்பான் 1.02 பெட்டாபிட் per secondஎன்ற புதிய இணைய அதிவேக சாதனையை உருவாக்கியுள்ளது. இது ஒரு விநாடியில் கோடிக்கணக்கான எச்டிHD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் அளவுக்கு அதிவேகமானது. மேப்பட்டmulti core fibre தொழில்நுட்பம் மற்றும் signal processing மூலம் இது சாத்தியமானது. இந்த முன்னேற்றம் எதிர்கால கிமி ultra HD streaming மற்றும் smart city வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாகும்.
- உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்ட 19000 பாடநூல்கள் பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4க்கு விற்கப்பட்டதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.30 உயர்ந்த கிராம் ரூ.14890க்கும் சவரன் ரூ.119120க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.290க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.290000க்கும் விற்பனை ஆகிறது.


