இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 28.01.2026

- ஜீவனாம்ச வழக்குக்காக பிரிந்து வாழும் கணவரின் பொதுவான வருமான வழவரங்களை மனைவிக்கு வழங்க வருமானவரித்துறைக்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையம்.
- போர் மேகங்கள் பெருமளவில் சூழ்ந்துள்ள நிலையில் தீர்க்கமாக பதிலளிக்க முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவிப்பு.
- இனி டாக்டர்களுக்கு விடுமுறைதான். சீனாவின் ஏஐ மருத்துவர் வெறும் 1 நிமிடத்தில் நோளை கண்டறிந்து மருந்து சொல்கிறது. இதற்கு 30 கோடி நோயாளிகளின் தரவுகளைப் பயன்படுத்திய அனுபவம் உள்ளது. நிஜ மருத்துவரை விடவும் வேகமாக செயல்படுகிறது. இது ஒரு இயந்திரம் அல்ல. இதுவே நம் எதிர்காலம்.
- மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு இனிதே நடந்தேறியது.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.370 உயர்ந்து கிராம் ரூ.15300க்கும் சவரன் ரூ.122400க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.13 உயர்ந்து கிராம் ரூ.400க்கம் ஒரு கிலோ பார்டிவள்ளி ரூ.400000க்கும் விற்பனை ஆகிறது.
- எக்ஸ் யுடியுப்பை தொடர்ந்து வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தவும் பிரீமியம் கட்டணங்கள் அறிமுகம்.
- மகாராஷ்டிரா துணை முதல்வர் அிழத்பவார் விமான விபத்தில் உயிரிழப்பு.
- 1429 சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு இடைக்காலத்தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. டிசம்பர் 7ல் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேட்டினைத் தொடர்ந்து அதிரடி.


