Connect with us

ஆரோக்கியம்

ஆங்கில மருத்துவமா … அட போப்பா..

Published

on

அலோபதி  சிகிச்சை  முறை  எனப்படும் ஆங்கில  மருத்துவத்தில்  அதிக  நாட்டமுடைய வர்கள் இதர மாற்று சிகிச்சை முறைகளில்  அவ்வளவாக  ஆர்வம்  காட்ட மாட்டார்கள்.  அவர்களுக்கு ஆங்கில சிகிச்சை முறையில்  நோய்  உடனடியாக  குணமாவதாக நம்பிக்கை இருப்பதே அதற்கு காரணமாகும்.  ஆனால்  அந்த   ஆங்கில  சிகிச்சை  முறைகளால்  நோய்கள்  வளர்ச்சி  அடைகின்றனவே  தவிர குறைவது  இல்லை  என்பது  அவர்களுக்கு  புரிவது  இல்லை.. அல்லது  அதனை  புரிந்து  கொள்ள  அவர்கள்  தயாராக  இல்லை.

ஒரு  சாதாரண  தலைவலியையே  எடுத்துக்  கொள்வோம்.

டாக்டரிடம்  போனால்  அவர்  மாத்திரையைத்  தருகிறார்.  அந்த மாத்திரையைச்  சாப்பிட்டவுடனே  நமது  தலைவலி  மறைந்து  விடுகிறது.  அது  மறைந்து  விடுகிறதே  தவிர  குணமாவது  இல்லை   என்பது  நம்மில்  பலருக்கு  தெரியாது.

மாத்திரையைச்  சாப்பிட்டதும்  தலைவலி  குணமாகி  விட்டதாக  நினைக்கிறோம்.

மாத்திரை  சாப்பிடுவதற்கு  முன்  இருந்த  தலைவலி,  மாத்திரை  சாப்பிட்டவுடன்  எங்கே  போயிற்று?  அது வேறு  எங்கும்  போகவில்லை.  அது  நமது  உடலுக்குள்ளேயேதான்  இருக்கிறது.  ஆனால்  அந்த  தலைவலியைப்  பற்றிய  உணர்வு  நமக்கு  இருப்பதில்லை.  நாம்  சாப்பிட்ட  மாத்திரை  அந்த  உணர்வை  நாம்   இழக்குமாறு  செய்து  விட்டது.

இன்னொரு  உதாரணத்தையும்  பார்க்கலாமா…

நமக்குத்  தேள்  கொட்டி விட்டால்  உடனே  அலறியடித்துக்  கொண்டு  டாக்டரிடம்  செல்கிறோம்.  டாக்டர் உடனே ஒரு  ஊசி  போடுகிறார்.  கொஞ்ச  நேரத்திலேயே  அந்த  வலி  வேதனை  படிப்படியாக  குறைந்து  காணாமல்  போகிறது.  சரியாகி விட்டது  என்று  நாம்  மகிழ்ச்சி அடைகிறோம்.   ஆனால்  அந்த  தேளின்  கொடுக்கின்  வழியே  நமது  உடலில்  செலுத்தப்பட்ட  விஷம்  என்ன ஆனது?  எங்கே  போனது?  டாக்டர் போட்ட  ஊசி  மருந்து அந்த  தேளின்  விஷத்தினுடைய  தன்மையை  மாற்றி  விட்டதா?  அல்லது  அந்த  விஷம்  அந்த  ஊசி  மருந்தால்  நமது  உடலிலிருந்து  வெளியேற்றப்பட்டு  விட்டதா?

அப்படி  ஏதும்  நடக்கவில்லை.  கொட்டிய  தேளின்  விஷம்  நமது  உடலை  விட்டு  எங்கும்  போகவில்லை.  உடம்பினுள்தான்  இருக்கிறது.  ஆனால்  அந்த  விஷத்தினால்  ஏற்பட்ட  வேதனையின்  உணர்வு  நமக்கு  இருப்பதில்லை.   அந்த  உணர்வை  நாம்  இழந்து  விடுமாறு  செய்து  விடுகிறது  டாக்டரின்  ஊசி  மருந்து.

அப்படித்தான்  நமது  உடல்  உணர்கின்ற  நோயின்  அறிகுறிகளை  நமது  உடல்  மறைக்கிற  அல்லது  மறக்கடிக்கிற  வேலையைத்தான்  இந்த  ஆங்கில  மருத்துவம்  செய்து  வருகிறது.

அலோபதி மருத்துவம் என்றால் என்ன தெரியுமா?

Allopathy is a Treatment of diseases by inducing a different tendency. இது  நாம்  சொல்வது  இல்லை. அலோபதி  என்ற  வார்த்தைக்கு  ஆக்ஸ்ஃபோர்டு  டிக்ஷனரி  கொடுத்திருக்கும்  விளக்கமே  அதுதான்.

நோயின்  குறி  குணங்களை  மறைப்தை  விட்டு  திருவள்ளுவர் சொன்னது  போல்  நோய்   நாடி  நோய் முதல்  நாடி  சிகிச்சை  அளிக்கும்  வைத்திய  முறை  எது என்று  அறிந்து  இனிமேல்  சிகிச்சை  மேற்கொள்வோமா?

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்19 minutes ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்23 minutes ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்38 minutes ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்1 நாள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்1 நாள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 நாள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
Do real sonic shoes exist ?. Sleep and movement : fewer mental clutter signs. Банкрол у ставках на спорт — це не просто сума грошей, а твій особистий фінансовий щит.