Connect with us

சினிமா செய்திகள்

மணிரத்னம் உள்பட 9 இயக்குனர்கள் இணையும் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

Published

on

மணிரத்தினம் உள்பட 9 இயக்குனர்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய கல்லூரி கால நண்பர்கள் அனைவரையும் இணைத்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அந்நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்கினார் என்பதை பார்த்தோம். அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகில் உள்ள ஒன்பது பிரபல இயக்குனர்கள் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்கள்.

மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் ஆகிய ஒன்பது இயக்குனர்கள் இணைந்து ரெயின் ஆன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் (Rain On Films Pvt Ltd) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த 9 இயக்குனர்களும் மாறி மாறி படங்களை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முதல் கட்டமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கிடைக்கும் லாபம் அனைத்தையும் 9 பேரும் பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் ஒன்பது இயக்குனர்கள் தயாரிக்கும் படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் ஒரு வித்தியாசமான முயற்சியாக எடுக்கப்படும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் மிகப் பெரிய சாதனை தான் என்று கோலிவுட் திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Chez mymarketing, découvrez une solution tout en un sur mesure : stratégie digitale, conception web, seo, contenu, publicité ppc, et bien plus.. cash flow management, reporting, and decision support all became stronger and more transparent.. Tillgång till grundläggande tjänster infrastruktur spelar en avgörande roll för att tillgodose invånarnas grundläggande behov..