Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு அதிரடி மாற்றங்கள்: சம்பள உயர்வும், விடுமுறை தினங்களும் அதிகரிக்கின்றன!

Published

on

8வது ஊதியக்குழு வழியாக மத்திய அரசு ஊழியர்களுக்கு விருந்தாக விடுமுறைகளும், சம்பள உயர்வும்!

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு அறிவிப்புகள் மூலம், வெகுஜனமாக மாற்றங்கள் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சம்பள உயர்வும், விடுமுறை தினங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளன.

தற்போது 7வது ஊதியக்குழு கீழ், அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு:

  • 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு (Earned Leave)

  • 20 நாட்கள் பாதி சம்பள விடுப்பு (Half Pay Leave – மருத்துவ விடுப்பாக மாற்றக்கூடும்)

  • 8 நாட்கள் தற்செயல் விடுப்பு (Casual Leave)

  • 19 நாட்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட விடுமுறைகள் (சிறப்பு விடுப்புகள்) ஆகியவற்றைப் பெறுகிறார்கள்.

8வது ஊதியக்குழு புதுப்பிப்புகள்:

  • ஈட்டிய விடுப்பு: 30 → 35 நாட்கள்

  • பாதி சம்பள விடுப்பு: 20 → 25 நாட்கள்

  • தற்செயல் விடுப்பு: 8 → 10 நாட்கள்

இந்த மாற்றங்கள் தனியார் நிறுவனங்களில் ஏற்கனவே பின்பற்றப்படுவதால், மத்திய அரசு இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

முக்கிய 5 மாற்றங்கள் (8வது ஊதியக்குழு):

  1. ஊழியர் சம்பளம் 180%-210% வரை உயரும்

  2. ஓய்வூதியம் 100% வரை உயரும்

  3. அகவிலைப்படி 2.7%க்கு மேல் நிர்ணயிக்கப்படும்

  4. விடுமுறை மற்றும் சம்பள சலுகைகள் மாற்றம் செய்யப்படும்

  5. விடுப்பு கால சம்பள காஷ் அடிக்கின்ற விதிகள் மாற்றம் செய்யப்படும்

சம்பள உயர்வின் விவரம்:

பணியாளர் நிலைபழைய சம்பளம்புதிய சம்பளம்உயர்வு
பியூன்கள் / உதவியாளர்கள்ரூ.18,000ரூ.51,480ரூ.33,480
கீழ் நிலை கிளார்க்குகள்ரூ.19,900ரூ.56,914ரூ.37,014
காவலர்ரூ.21,700ரூ.62,062ரூ.40,362
ஜூனியர் கிளார்க்குகள்ரூ.25,500ரூ.72,930ரூ.47,430
மூத்த கிளார்க்குகள்ரூ.29,200ரூ.83,512ரூ.54,312
இன்ஸ்பெக்டர்கள்ரூ.35,400ரூ.1,01,244ரூ.65,844
உதவி பொறியாளர்கள்ரூ.44,900ரூ.1,28,414ரூ.83,514
உதவி தணிக்கை அதிகாரிகள்ரூ.47,600ரூ.1,36,136ரூ.88,536
கணக்கு அலுவலர்கள்ரூ.53,100ரூ.1,51,866ரூ.98,766
குரூப் ஏ அதிகாரிகள்ரூ.56,100ரூ.1,60,446ரூ.1,04,346

இவை அனைத்தும் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன், குழுவில் உறுப்பினர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் மாத இறுதியில் முழுமையான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
emilio lejit. The new management positions at pakistan software export board (pseb) islamabad 2025 provide a unique opportunity for qualified professionals to advance their careers in the it and management sectors. The age limit for the rrb paramedical various posts varies as shown in the above table, the age limit is applicable as of 01 january 2025.