வணிகம்
8வது ஊதியக் குழு மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் வரவிருக்கும் பெரும் மாற்றங்கள்! எவ்வளவு உயரும்?
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
8வது ஊதியக் குழு நியமனம் – சம்பளமும் ஓய்வூதியமும் அதிகரிக்கும் நாள் அருகில்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கும் 8வது ஊதியக் குழு உருவாக்கம் அரசால் ஏற்கனவே ஒப்புதல் பெற்றுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாவவில்லை. பொதுவாக 10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பிற கொடுப்பனவுகளை மறுமலர்ச்சி செய்யும். தற்போது நடைமுறையில் உள்ள 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2016ம் ஆண்டு அமலுக்கு வந்தது. தற்போது எதிர்பார்க்கப்படும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ஊதிய உயர்வு எவ்வளவு?
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.34,560
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.37,440
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.41,040
2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.46,260
2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.51,480
ஓய்வூதிய உயர்வு:
30,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுபவர்கள்:
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.57,600
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.62,400
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.68,400
2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.77,100
2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.85,800
மாற்றங்கள் வரக்கூடிய பகுதிகள்:
அடிப்படை ஊதிய உயர்வு
அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியமாக இருந்து நிர்ணயம்
வீட்டு வாடகை கொடுப்பனவின் மாற்றம்
போக்குவரத்து கொடுப்பனவு திருத்தம்
இந்த ஊதியக் குழு சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் நேரடியாக பயனளிக்கும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகையிலேயே சம்பள உயர்வு, ஓய்வூதிய திருத்தம் தொடர்பான மேலும் தெளிவான விவரங்கள் கிடைக்கும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

8வது ஊதியக்குழுவுக்கு முன் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்வு!

8-வது ஊதியக் குழு: உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கலாம்?

8வது ஊதியக்குழு பெரிய வருவாய் உயர்வு: லெவல் 1–6 ஊழியர்களுக்கு மாபெரும் நன்மைகள்!
















