Connect with us

சினிமா செய்திகள்

அயுத பூஜை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கும் 5 முக்கியப் படங்கள்!

Published

on

அயுத பூஜை, படங்கள், வெளியீடு, வட சென்னை, சண்டக்கோழி 2, Movies, Release, Ayudha Pooja, 2018

விழாக்காலங்களில் வழக்கமாக நிறை திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி வரும் வாரம் ஆயுத பூஜை, விஜய தசமி என 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வர உள்ள நிலையில் 5 பட்டங்கள் வெளியாக உள்ளது.

வட சென்னை

வெற்றிமாறனின் கனவு திரைப்படமான வட சென்னை 18-ம் தேதியே வெளியாக உள்ளது. சென்னையில் நடந்த சில உன்மை சம்பவத்தினைப் படமாக எடுத்துள்ள நிலையில் தனுஷ் முதன்மை கதா பத்திரத்தில் நடித்துள்ளார். அமீர், சமுத்திரகணி, ஆண்ட்ரியா எனப் பலர் முக்கியக் கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சண்டக்கோழி 2

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த சண்டக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 18-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் மீதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அண்டாவ கானோம்

விஷாலின் அண்ணியான ஷேராயா ரெட்டி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் அண்டாவ கானோம். இந்தத் திரைப்படமும் 18-ம் தேதி வெளியாக உள்ளது.

எழுமின்

விவேக், தேவையானி நடிப்பில் 18-ம் தேதி வெளியாக உள்ள காமெடி குடும்பப் படம் தான் எழுமின்.

இவை மட்டும் இல்லாமல் திருப்பதி சாமி குடும்பம் என்ற சிறு பட்ஜெட் படம் ஒன்றும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. ஜோதிகாவின் காற்றின் மொழி தீபாவளிக்கு பிற வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
thập niên bá chủ mỹ thực nuôi con ký vibetruyen.. Tänkt på hur dina ekonomiska beslut formar din verklighet. : upptäck hemligheterna bakom din vistelse.