Connect with us

சினிமா செய்திகள்

இந்தியன் 2 தொடர்ந்து தேவர் மகன் 2.. உறுதி செய்த கமல்ஹாசன்!

Published

on

உலக நாயகன் கமல்ஹாசன் இப்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்து தேவர் மகன் 2 பட வேலை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி உள்ளிட்டோர் நடித்து 1992-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை அடைந்த தேவர் மகன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்துத் தனியார் செய்தி சேனலுக்குப் பேட்டி அளிக்கும் போது கமல் உறுதி செய்துள்ளார்.

இந்தியன் 2, தேவர் மகன் 2, உறுதி, கமல்ஹாசன், kamal Hasan, Confirmed, Devar Magan 2, Indian 2

இந்தியன் 2 திரைப்படத்தினைத் தொடர்ந்து தேவர் மகன் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்கிறார் என்றால் சபாஷ் நாயுடு திரைப்படத்தின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தேவர் மகன் திரைப்படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி, போற்றிப் பாடடி பெண்ணே போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவையாகும். எனவே தேவர் மகன் 2-ம் பாகத்திற்கு இளையராஜா அவர்கள் இசை அமைப்பாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்4 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா8 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்9 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உச்சிக்குச் செல்லும்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 65 வயதிலிருந்தே படிப்படியாக கூடுதல் பென்ஷன் வழங்க பரிந்துரை!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

பிறந்த மாதம் சொல்வது உங்கள் குணம்: அதிக ஈகோ கொண்டவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள்?

கிரிக்கெட்10 மணி நேரங்கள் ago

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மார்ச் 7, 2026 கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட உச்சிக்குச் செல்லப் போகிறார்கள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
kapuscinski trener polska. Hvad er kaffekursus hos la cabra ?. daniel juhl borgernes parti.