Connect with us

செய்திகள்

எம்.ஐ.டியில் 46 மாணவர்களுக்கு கொரோனா – சென்னையில் அதிர்ச்சி…

Published

on

mit

கடந்த 2 வருடங்களாகவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். முதல் அலை முடிந்து 2வது அலை துவங்கி பலரும் பாதிக்கப்பட்டனர்.

சமீபகாலமாக, கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால், கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக 750ஆக இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 2731 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் இரட்டிப்பாகி உள்ளது. அங்கு மட்டும் நேற்று ஒரு நாளில் 1489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1158 தெருக்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

corono

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிலையத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு சில மாணவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருந்ததை அடுத்து 1417 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பல மாணவர்களின் பரிசோதனை முடிவு வரவேண்டியிருப்பதால பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, Madras Institute of Technology ஒரு வார காலம் மூடப்படும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா6 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா8 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா4 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
Ip cam 視訊監控 | cctv 閉路電視 解決方案 | tech computer. 合わせ. סוניה – תל אביב והמרכז – תמונה 1.