Connect with us

உலகம்

60 ஆண்டுகளுக்கு பின் குறைந்த சீன மக்கள் தொகை.. காரணம் கொரோனாவா? குடும்ப கட்டுப்பாடா?

Published

on

60 ஆண்டுகளாக சீனாவின் மக்கள் தொகை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை முந்தைய ஆண்டு விட குறைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நாடு சீனா என்பதும் அந்நாட்டில் மட்டும் 141 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1960 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் உயர்ந்து கொண்டே வந்தது..

ஆனால் 2022 ஆம் ஆண்டின் மக்கள் தொகை 2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகை விட குறைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 1.41260 பில்லியன் மக்கள் தொகை இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முடிவில் 1.41175 பில்லியன் மக்கள் தொகை மட்டுமே உள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளியில் அமைப்பை தெரிவித்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகை குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. குறிப்பாக சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் கடுமையான குடும்ப கட்டுப்பாட்டை சீனர்கள் கடைப்பிடித்து வருவதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் சீனாவில் தான் உலகிலேயே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அதனால் தான் சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

இருப்பினும் சீனா அமெரிக்காவுக்கு நிகரான பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்றால் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்றும் அதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1980 ஆம் ஆண்டு முதலே சீனாவில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் அதை மீறுபவர்கள் மீது சில நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. சீன மக்களும் ஒரு குழந்தை போதும் என்ற மனப்பான்மைக்கு வந்து விட்டதை அடுத்து சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இரண்டு ஆண்டுகளில் சீனாவில் கருவுற்ற தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் அதனால் தான் 2022 ஆம் ஆண்டில் பலர் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் மக்கள் தொகை அதிகமாக குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு குழந்தை மட்டும் பெற்று கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதால் சீன மக்களே முன்வந்து ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு, குடும்ப கட்டுப்பாடு ஆகிய இரண்டின் காரணங்களால் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது. இனி அடுத்தடுத்த ஆண்டுகளிலும் சீனாவின் மக்கள் தொகை குறையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
お問?. Hol dir die jbl tune flex jetzt bei amazon — zum aktuellen preis :. İkitelli korsan taksi.