Connect with us

இந்தியா

திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்: உ.பியில் நேர்ந்த கோர சம்பவம்

Published

on

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமணம் ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து,  காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அது தற்கொலை அல்ல கொலை என தெரிய வந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மது சிங் (வயது 32) என்ற பெண்ணுக்கும், அதே மாநிலத்தை சேர்ந்த அனுராக் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. அனுராக் ஒரு தனியார் கடற்படை துறையில்  தலைமை பொறுப்பில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு அனுராக் சிங். மதுவின் குடும்பத்தினரிடம் 15 லட்சம் வரதட்சணையாக கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோரால் 5 லட்சம் மட்டுமே தர தற்போது  தர முடியும் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அனுராக், தனது மனைவியை
பணம் கேட்டு கொடுமை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  மது தன் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு தனது பெற்றோரது வீட்டுக்கு வந்துவிட்டார்.

மேலும் இது நடந்த சில மாதங்களில் அனுராக் சிங்கிற்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை மறைத்த காரணத்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மதுவின் தந்தை காவல் துறையிடம் புகாரும் அளித்துள்ளார்.

இதனிடையே மது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அனுராக் சிங்கை கைது செய்து குறுக்கு விசாரணை நடத்துகையில்
அனுராக் தான் வற்புறுத்தி மதுவை தூக்கிலிட வைத்திருக்கும் உண்மை தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவருக்கு வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்2 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized3 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்3 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்6 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்6 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்6 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

Translate »
קארינה ישראלית רוסיה צעירונת – חיפה והקריות – נערות ליווי בבית שאן. 広告掲載につ?. Carl auer kids verlag.