Connect with us

செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் ஓர் பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமையால் தொடரும் அவலம்

Published

on

திருப்பூர் மாநகரில் உள்ள பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பிரீத்தி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகவே பேசி வைத்தார் போல், பிரீத்தியின் கணவருக்கு 120 சவரப்ன் , 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை வரதட்சணையாக தரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் சில நாட்களில் பெண்ணின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ. 50 லட்சத்தை கேட்டு பிரீத்தியின் மாமனார், மாமியார் அவரை கொடுமை படுத்தியாக கூறப்படுகிறது.

இதனால் மணமுடைந்த பிரீத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பிரீத்தியின் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தை சேர்ந்த பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
president joe biden of the us on saturday 9th july 2022, defended his decision to travel to saudi arabia saying human rights would be on his agenda as he gave a preview of a trip on. university of swabi latest government education jobs and others can be applied till 25 july 2025 or as per closing date in newspaper ad. To be eligible for the anmol beti yojana 2024 benefits, all applicants must meet the eligibility requirements listed on the official website and complete the online application.