
வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் குறித்து பகிர்ந்துள்ளார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார். நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்கு...

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ திரைப்பட வெளியீடு தள்ளிப்போக இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘விடுதலை’. கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியாகி...

நடிகை குஷ்பு மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை குஷ்பு உடல்வலி மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையுல் அனுமதிக்கப்பட்டார். ‘உங்கள் உடல் பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்கள்’...

திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா சிறுவன் ஒருவனுக்கு உதட்டில் முத்தமிட்டு பின்னர் தனது நாக்கை நீட்டி நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாக பரவி வரும் இந்த...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (10/04/2023) கிராமுக்கு 40 ரூபாய் சரிந்து, 5,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 320 ரூபாய் சரிந்து 44,800 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக தனி தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார். தமிழக ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது....

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதால் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி நீண்ட நாட்களாக...

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவுப்படி இன்று...

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு பின்னர் தற்போது முதன்முறையாக...

நடப்பு ஐபிஎல் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஐதராபாத் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை துவம்சம் செய்து பந்தாடிய ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில்...

இலங்கையில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வந்த போதே லாஸ்லியாவின் அழகில் மயங்கிய ரசிகர்கள் அவரது போட்டோக்களை இணையத்தில் அதிகமாக ஷேர் செய்ய ஆரம்பித்தனர். அப்படியே மாடலிங்கில் ஆர்வம் செலுத்திய லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில்...

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப் போவதாக பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா...

இந்தி டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக உடைகளை அணிந்து கொண்டு பார்ப்பவர்களை பகீர் அடையச் செய்து வருகிறார். பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெறும் ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில்,...

பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே தனது முத்திரையை தமிழ் சினிமாவில் ஆழமாக பதித்தார். அந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷை வைத்து...

நடிகர் சல்மான்கான் செய்துள்ள இந்த செயல் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து இந்தியில்...