Connect with us

தமிழ்நாடு

முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின்; வைரலாகும் 2016 அதிமுக பதவியேற்பு வீடியோ!

Published

on

2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கு உரிமை கோரியது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முதல்வர் பொறுப்புக்கு தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடந்து முடிந்தது.

இன்றைய நிகழ்ச்சியின் போது தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சரும் தனித் தனியாக உறுமொழி சொல்லி தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

இப்படியான சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது ஜெயலலிதாவுக்கு உடல்நல பாதிப்பு இருந்து வந்தது. இதனால், அமைச்சர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

அமைச்சர்கள் கூட்டாக மேடையில் உறுதிமொழி சொல்லி தங்கள் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். தமிழக வரலாற்றில் இப்படியான பதவியேற்பு நடந்ததில்லை என்பதால் அது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அது குறித்தான காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized16 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா18 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
nordicnodes free tools to grow your website & social media..