தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
4 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இம்மாத ஊதியம், ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.