இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 17.02.2026

- சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கின.
- தமிழ்நாடு அரசின் 2026-27 ம் ஆண்டுக்கான இடைக்கால படஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
- வேளாண்துறைக்கான இடைக்கால பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
- மாநிலப் பாடலாக மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய நம் உயிருக்கு நிகரான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’! பாடலை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- புட்டின் அதிரடி முடிவு: ஐரோப்பிய எல்லைக்கு அருகே அணு ஆயுதங்களை நகர்த்தும் ரஷ்யா!
- ஹார்முஸ் ஜலசந்தியை தற்காலிக மூடியுள்ளது ஈரான் (IGRC) இராணுவம். அதிவேக தாக்குதல் தொடுக்கும் டிரோன்கள் (Superfast Drones) மற்றும் நவீன ஏவுகணைகளை கொண்ட படகுகள், இராணுவ ஹெலிகாப்டர்கள் என அப்பகுதியை மிலிட்டரிமயமாக்கியுள்ளது. தன்னை தயார் நிலையில் நிலைப்படுத்திக் கொண்டுள்ளது ஈரான் .









