Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.02.2026

Published

on

  1. இனிமேல் வங்கி கடனை திரும்ப கேட்ட காலை 8 மணிக்க முன்னாலும் மாலை 7 மணிக்கு பின்னாலும் வாடிக்கையாளருக்கு கால் செய்யக்கூடாது. கடன் பெற்றவரைத் தவிர அவர் வீட்டினர் யாரையம் தொடர்பு கொள்ளக் கூடாது. மிரட்டலோ தவறான வார்த்தைகளோ பயன்படுத்தாமல் கவுரமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  2. இனி ரயிலில் தொலைதூர பயணங்களின்போது இரவு 10 மணிக்கு  மேல் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு தெரும் வகையில் பாட்டு கேட்பதோ ரீல்ஸ் பார்க்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும். – ரயில்வே வாரியம்.
  3. அசாமில் ரூ.18662 கோடியில் நீருக்கடியில் நாட்டின் முதல் சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதை இரு நகரங்களுக்கிடையே அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
  4. அசாம் நெடுஞ்சாலையில் அவசர கால விமான ஓடுபாதை வசதி செய்யப்பட்டு பிரதமரின் விமானம் தரையிறக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. நாட்டின் வல்வேறு பகுதிகளில் இதுபோன்ற அவரச கால விமான ஓடுபாதைகள் அமைக்க ஒன்றிய அரசு மும்முரம்.
  5. வாடிக்கையாளர்களின் வங்கிப்பணத்தைத் திருடும் நோக்கில் நடத்தப்படும் ஓடிபி மோசடிகளைத் தடுக்கும் வகையிவ் செயற்கை நுண்ணறிவு  தொழில் நுட்பத்திலான புதிய பாதுகாப்பு வசதியை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. grilled pork with preserved lemons​. Link.