இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 31.01.2026

- இந்தியப் பெருங்கடலில் ஈரானுடன் இணைந்து சீனா ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சியிவ் ஈடுபடுகிறது
- ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7600 குறைந்து 1 சவரன் ரூ.119200க்கும் கிராமுக்கு ரூ.950 குறைந்து 1 கிராம் ரூ.14900க்கும் விற்பனை ஆகிறது.
- சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்க ரூ.55 குறைந்து 1 கிராம் ரூ.350க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.350000க்கும் விற்பனை ஆகிறது.
- சிசிடிஎன்எஸ் திட“டம் 2.0 அமல் – எப.ஐ.ஆர். முதல் தகவல் அறிக்கை இனி புகார்தாரர் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
- ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். யாரையும் வாடா போடா என்று அழைக்கக்கூடாது. – போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.
- கோவை மாவட்டம் மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல அலுவலர் எஸ்.முரளிதரன் தொடர்ந்த வழக்கில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மருதமலை வனப்பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில் முருகன் சிலை அமைக்க அனுமதியில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு.
- சட்டப்பிரிவு 21ன் கீழ் மாதவிடாய் சுகாதாரம் அடிப்படை உரிமை. பள்ளிகளில் பெண்களுக்கு இலவச நாப்கின் கிடைக்க மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.மீறினால் பள்ளி அங்கீகாரம் ரத்து. – உச்ச நீதிமன்றம் உத்தரவு.
- திருப்பதி லட்டு – மாட்டு விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை – சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்
- மின்னணு கழிவிலிருந்து தாமிரம் இரும்பு பிரித்தெடுக்க புதிய நடைமுறை சென்னை ஐஐடியில் உருவாக்கம்.
- எழும்புர் ரயில்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக தெற்கே பயணிக்கும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்.
- இந்தியாவுக்கு ஆண்டுதோறும் ரூ.90000 கோடி கடன் 5 ஆண்டுகளுக்கு வழங்க உலக வங்கி உறுதி
- சொர்க்கம் இருக்கம் சரியான இடம் கண்டுபிடிப்பு – பமியிலிருந்து 273000000000000000000000000000000 மைல்களுக்கப்பால் உள்ளதாக விஞ்ஞானி தகவல்.


