Connect with us

சினிமா

வில்லன் விஷயத்தில் ஷங்கரை காப்பியடிக்கும் அட்லி!

Published

on

2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்த நிலையில், ’தளபதி 63’ படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் ஹீரோ ஒருவரை அட்லி இறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெறி படத்தில் விஜய்யை 2 கெட்டப்பில் காட்டிய அட்லி மெர்சல் படத்தில் மூன்று வேடத்தில் நடிக்க வைத்தார். மூன்றாவது படமான தளபதி 63ல் புதிதாக என்ன செய்யலாம் என யோசித்த அட்லிக்கு, 2.0 நல்ல ஐடியாவை கொடுத்துள்ளது.

ரஜினிக்கு பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான அக்‌ஷய் குமாரை ஷங்கர் களமிறக்கினார். இதனால், இந்தியா முழுவதும் படம் பிசினஸ் ரீதியில் வெற்றிப் பெற வாய்ப்பாக அமைந்தது. இந்த ஐடியா தான் அட்லிக்கு தற்போது இன்ஸ்பிரேஷனாக அவரது பாணியிலும் காப்பி என நெட்டிசன்கள் பாணியிலும் ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோ ஒருவரை தளபதி 63க்கு புக் செய்ய தீவிர முயற்சியில் தற்போது அட்லி ஈடுபட்டு வருவதாக கோலிவுட்டின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பாலிவுட்டின் பெரிய ஹீரோ விஜய் படத்தில் நடிக்க சம்மதித்தால், விஜய்யின் மார்க்கெட்டும் இந்திய அளவில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கும்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 22.11.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.11.2026

செய்திகள்9 மணி நேரங்கள் ago

தீபத்தூண் சர்ச்சை, சென்னைக்கு கனமழை எச்சரிக்கை, பந்தின் சிக்ஸர் சாதனை: இன்று தமிழகத்தை அதிரவைத்த 10 செய்திகள்!

Uncategorized10 மணி நேரங்கள் ago

22.11.2026 இன்றைய ராசிபலன்கள்

Uncategorized1 நாள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா1 நாள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

இந்தியா1 நாள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா2 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

சினிமா5 நாட்கள் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா4 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

இந்தியா4 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா5 நாட்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

Uncategorized3 நாட்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

இந்தியா6 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

Uncategorized2 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Translate »
The same tools, the same simple approach — now with a stronger foundation behind it..