Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

Published

on

  1. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கபினி அணை முழுக் கொள்ளளவு எட்டுவதால் தமிழ்நாட்டுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.
  2. தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர ரயில்பாதை திட்டங்கள் இப்போது மீண்டும் தொடங்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.  அவை.1.சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர ரயில் பாதை திட்டம் 2.நாகப்பட்டினம்-திருக்குவளை-திருத்துறைப்பூண்டி ரயில் பாதை திட்டம் 3.மன்னார்குடி-பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம்
  3. ஆகஸ்டு 23 முதல் இந்தியாவில் இன்ஸ்டாகிராம் தடை செய்யப்படுவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலனை.
  4. ​அரசு மற்றும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைத் தடுக்க மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) சட்டம், 2024 ன் கீழ் ​முக்கியத் தண்டனைகள்: ​வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை. ​ரூ. 1 கோடி வரை அபராதம். ​தேர்வை நடத்தும் அமைப்புகள் குற்றத்தில் ஈடுபட்டால் முழு செலவும் அவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.08.2026

விமர்சனம்12 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

Translate »
סופר וידליסטה | super vidalista shefapharm. イベントレポート. klaus peter wolf.