Connect with us

சினிமா

ஷாக்கிங்.. யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து.. மூதாட்டி பரிதாப சாவு.. திருமணம் ஆன கொஞ்ச நாளில் இப்படியா?

Published

on

உணவு வகைகளை சுவைத்து விமர்சனம் செய்யும் பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் ஏற்படுத்திய விபத்தில் வயதான ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரை டவுசரை அணிந்துக் கொண்டு இர்ஃபான் என்பவர் நடத்திவரும் இர்ஃபான் வியூ யூட்யூப் சேனலில் உணவு குறித்து பல வீடியோக்களை பதிவு செய்து பிரபலமானார். கமல்ஹாசனுக்கே அவரை பிடிக்கும் என்றார். தளபதி விஜய்யின் லியோ படத்திலும் இவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

#image_title

காஷ்மீரில் படக்குழுவுடன் இவர் பண்ண அலப்பறை வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.

பல ஆண்டுகள் காதலித்து வந்த தனது காதலியை இர்ஃபான் கடந்த 14ம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் வாழ்வின் காதலை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறேன். யாருக்காக என் இதயம் என் வாழ்நாளின் இறுதி வரை துடிக்குமோ, அவரைத் திருமணம் செய்துகொண்டேன். எனது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசிகளும் தேவை” என குறிப்பிட்டிருந்தார். அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள்வரை வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் செய்ததில் இருந்து பெங்களூருக்கு தேனிலவுக்கு சென்றது வரை ஏகப்பட்ட வீடியோக்களையும் ரீல்களையும் பதிவிட்டு வந்த இர்ஃபான் தற்போது மூதாட்டி ஒருவரின் மரணத்திற்கே காரணமாக ஆகி உள்ளார் என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தின் அருகே யூடியூபர் இர்ஃபானின் கார் சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தின் காரணமாக ஒரு பத்மாவதி எனும் மூதாட்டி உயிரிழந்துவிட்டதாகவும்; காரை இர்ஃபானின் நண்பர் அசாருதின் என்பவர் ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

காரில் இர்ஃபான் இருந்தாரா? அல்லது குடி போதையில் அவரது நண்பர் ஓட்டி வந்து மூதாட்டி மேல் ஏற்றி விட்டாரா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா21 மணி நேரங்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி ரேவதி நட்சத்திர பெயர்ச்சி 2026: அடுத்த 4 மாதங்கள் ராஜயோகம்! ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும் குவியும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

Translate »
Pontoon boat transport. Learn more about troubleshooting wordpress. power only louisiana.