Connect with us

செய்திகள்

சாரி பாஸ்..கல்யாணத்தை நிறுத்திட்டேன்…ஷாக் கொடுத்த யுடியூபர் இர்பான்….

Published

on

irfan

தற்போது பலரும் யுடியூப் வீடியோககளை ஆர்வமாக பார்ப்பதால் அதன் மூலம் வருமானம் பெறும் வழிகளை இளைஞர்கள் பலரும் தேடி வருகின்றனர். புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்வது, சினிமா செய்திகளை கூறுவது, சமையல் செய்து வீடியோ போடுவது என பலரும் களம் இறங்கிவிட்டனர். இதில், இர்பானும் ஒருவர்.

இவர் பல ஹோட்டலுக்கும் சென்று அங்கு உணவு எப்படி இருக்கிறது என சாப்பிட்டுக்கொண்டே வீடியோ போடுவார். இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருக்கும் ஹோட்டல்களிலும் இவர் வீடியோ எடுத்து பதிவிடுவதால் இவருக்கு சப்ஸ்கிரைபர்ஸ் அதிகரித்தனர். எனவே, மாதம் பல லட்சங்களை இவர் சம்பாதித்து வருகிறார்.

irfan

இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், அதன்பின் அவரின் திருமணம் பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை. எனவே, யுடியுப் கமென்ட்ஸில் உங்கள் திருமணம் என்னவாயிற்று என நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அதற்கு பதிலளித்துள்ள இர்பான் திருமணத்தை நிறுத்திவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். பெற்றோர்கள் பார்த்து அந்த திருமணத்தில் எனக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே செட் ஆகவில்லை. எங்களுக்குள் புரிதல் ஏற்படவில்லை. எனவே, திருமணம் நின்று போனது என தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

Translate »
我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。. 画ニュース. סוניה – תל אביב והמרכז – תמונה 1.