Connect with us

சினிமா செய்திகள்

தினேஷுக்கு கை கொடுக்குமா இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு?

Published

on

அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான தினேஷ், குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, விசாரணை மற்றும் அண்ணனுக்கு ஜே போன்ற தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளார்.

வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கு பிறகு தினேஷுக்கு சினிமாவில் பெரிய இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், சட்டென்று ஆளே காணாமல் போய்விட்டார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த அண்ணனுக்கு ஜே படம் நன்றாக இருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில், தற்போது பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் லாரி டிரைவராக தினேஷ் நடித்துள்ளார்.

இறுதிகட்ட பட வேளைகளில் இருக்கும் இந்த படம் குறித்து அண்மையில் பேட்டியளித்த தினேஷ், தனது வாழ்நாள் கரியரில் நல்ல படமாக இந்த படம் இருக்கும் என்றார். மேலும், இந்த படத்தில் சர்வதேச அரசியல் பேசப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 minutes ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்8 minutes ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்10 minutes ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்17 minutes ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்19 minutes ago

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பு விதிகள்: இனி ஆய்வு இல்லாமல் உடனடி மின்சாரம்.. டெபாசிட் தொகையும் ரத்து!

ஆன்மீகம்23 minutes ago

வைகாசி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்28 minutes ago

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

வணிகம்32 minutes ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆன்மீகம்36 minutes ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: கடக ராசிக்குள் குரு பிரவேசம்… 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!

வணிகம்39 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

Translate »
Link. aaa mush love. heavy equipment transport cumberland nc.