Connect with us

சினிமா

தேசிங்கு பெரியசாமியுடன் அடுத்த படத்தில் இணையும் சிலம்பரசன்?

Published

on

‘பத்துதல’ படத்திற்குப் பிறகு சிலம்பரசனின் அடுத்தப் படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

silambarasan

‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என தனது செகண்ட் இன்னிங்ஸில் நடிகர் சிலம்பரசன் படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில், ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் இருக்கக்கூடிய ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ரஹ்மான் இசையமைத்திருக்கக்கூடிய இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டப் பலரும் நடித்திருக்கின்றனர்.

இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் படத்துடைய இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில், ‘பத்துதல’ படத்திற்காக தனது தோற்றத்தை நடிகர் சிம்பு எப்படி மாற்றி இருக்கிறார் என்ற ட்ரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ ஸ்பெஷலாக வெளியிட திட்டம் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் சிம்புவின் அடுத்த படம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். இப்போது அவரது அடுத்த படம் குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநரான தேசிங்கு பெரியசாமி உடன் அடுத்த படத்தில் சிம்பு இணைகிறார்.

இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படம் ஒரு பீரியாட்டிக் ட்ராமாவாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Vui lòng đăng nhập vào tài khoản của bạn. Att ladda elbilar har blivit allt vanligare i dagens samhälle, och en av de mest använda laddningsmetoderna är genom en typ 2 laddare. Chương 1 : ngôi sao thứ nhất vibetruyen.