சினிமா3 வருடங்கள் ago
தேசிங்கு பெரியசாமியுடன் அடுத்த படத்தில் இணையும் சிலம்பரசன்?
‘பத்துதல’ படத்திற்குப் பிறகு சிலம்பரசனின் அடுத்தப் படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என தனது செகண்ட் இன்னிங்ஸில் நடிகர் சிலம்பரசன் படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில், ஓபிலி...