Connect with us

வணிகம்

தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு 600 கார்கள் வழங்கிய சவ்ஜி தோலாக்கியா பற்றித் தெரியுமா?

Published

on

சூரத்: இன்றைய வர்த்தகச் சூழலில் பல நிறுவனர்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பள உயர்வினை அளிக்கவே பல்வேறு கெடுபிடிகள் செய்யும் நிலையில் ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் மற்றும் வைர வியாபாரியான 56 வயதான சவ்ஜி தோலாக்கியா தங்களது ஊழியர்களுக்கு 6000 கோடி செலவில் தீபாவளி பரிசு வழங்கியுள்ளார்.

குஜராத்தின் ஆமெரெல்லி குடும்பத்தினைச் சேர்ந்த தோலாக்கியா 4-ம் வகுப்பு படிக்கும் போது குடும்பச் சூழலால் தொடர்ந்து படிக்க முடியாமல் 12 வையதிலியே வேலைக்குச் சென்றுவிட்டார்.

1977-ம் ஆண்டு 12.5 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்ற இவர் இன்று தங்களது ஊழியர்களின் தீபாவளி பரிசுக்காக 6,000 கோடி ரூபாயினைச் செலவு செய்து வருகிறார் என்றால் இவரது வளர்ச்சி நம்மை மிரட்சி அடைய வைக்கிறது அல்லவா?

Who is Savji Dholakia, businessman who gifted 600 cars to Employees?

ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களுக்காகத் தீபாவளியின் போது கோடி கணக்கில் செலவு செய்யும் தோலாக்கியா இந்த முறை 4.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெனால்ட் கிவிட் மற்றும் 5.38 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாருதி சுசூகி செல்லேரியோ கார்களைப் பரிசாக வழங்கியுள்ளார்.

இவரது நிறுவனத்தில் மொத்தமாக 5,500 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் அதில் 4,000 நபர்கள் இது போன்ற விலை உயர்ந்த பரிசுகளைத் தீபாவளி பண்டிகையின் போது பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் சில ஊழியர்களுக்கு 25 வருடங்கள் இவரது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 3 ஊழியர்களுக்கு 3 கோடி ரூபாய் செலவு செய்து மெர்சண்டிஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரை பரிசாக வழங்கியுள்ளது. மேலும் இந்தக் கார் பரிசு வேண்டாம் என்பவர்களுக்கு அதற்கு இணையான பணத்தினை வங்கியில் பிக்சட் டெபாசிட்டாகவும் தோலாக்கியா அளித்து இருப்பது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா17 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்11 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

Translate »
Eventyr på bugten med aarhus searangers. Pirelli. Aaa mush love faq.