சினிமா
ஓவியா எங்குச் சென்றார்!

பிக் பாஸ் சீசன் 1 மக்களிடம் பிரபலம் அடைந்தவர் ஒவியா. இவருக்குப் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது மக்கள் மத்தியில் ஓவியா ஆர்மி என்ற பெயர் வந்தது.
இவரை 2வது சீசனில் முதல் நாள் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அன்மையில் இலங்கையில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்குச் சென்றுள்ளார். இவர் எங்குப் போனாலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தனர். அங்குப் பத்திரிக்கையாளர்கள் ஒவியாவை பேட்டி எடுத்துள்ளனர்.
அதோடு கொக்கு நட்ட கொக்கு பாடலை ரசிகர்கள் பாடக் கேட்க, ஒவியாவும் அவர்களுக்காகப் பாடி ரசிகர்கள் அசத்தியுள்ளார்.
















