Connect with us

சினிமா செய்திகள்

கடனில் தவிக்கும் ‘காடன்’ திரைப்படம்: திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

Published

on

விஷ்ணு விஷால் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காடன்’, இந்த திரைப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கடன் இருப்பதாகவும் எனவே இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவது சந்தேகம் என்றும் ஒரு சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர்,

‘காடன்’ படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் தனிப்பட்ட முறையில் வாங்கியிருந்த கடன் தற்போது படத்திற்கு வில்லங்கமாக வந்திருப்பதாகவும் அதேபோல் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய படமொன்றில் நஷ்டத்தால் படத்தை நிறுத்த முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது,

ஆனால் இதில் எந்த தகவலும் உண்மை இல்லை என்றும் ‘காடன்’ திரைப்படத்திற்கு இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை என்றும் படம் திட்டமிட்டபடி ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்,

‘காடன்’ படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் தர ஒரு சிலர் பணம் கேட்டதாகவும் அந்த பணத்தை தயாரிப்பு தரப்பு கொடுக்க மறுத்ததால் வேண்டுமென்றே வதந்தியை பரப்பி வருவதாகவும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Translate »
inactive sites are removed after 14 days and the network is compressed, so your matrix stays clean and full..