Connect with us

சினிமா

விக்ரம் அடுத்தப் படத்தில் கமல் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கின்றார்!

Published

on

நடிகர் விக்ரம் அடுத்ததாக, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்க உள்ள படத்தின் பணிகள் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

உலகநாயகன் நடிகர், இயக்குநர் மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் உள்ளார். பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்கள் மட்டுமே இவர் தயாரிப்பில் வரும். தற்போது இவரது மகளைக் கதாநாயகியாக வைத்துத் தயாரிக்கவுள்ளார்.

சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தைத் தூங்காவனம் படத்தை எடுத்த இயக்குநர் ராஜேஷ் M செல்வா இயக்குகிறார்.

நடிகர் விக்ரம் தற்போது சாமி ஸ்கொயர், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து விக்ரம், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. பின்பு, கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சமீபகாலமாகக் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கும் ஜிப்ரான் தான் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். பூஜாகுமாரும் இப்படத்தில் நடிக்கிறார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 minutes ago

லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்க உத்தரவு

இந்தியா27 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.01.2026

Uncategorized18 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்2 நாட்கள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா2 நாட்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

உலகம்5 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.01.2026

இந்தியா6 நாட்கள் ago

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்படும். – ஒன்றிய அரசு அறிவிப்பு

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

Translate »