Connect with us

சினிமா செய்திகள்

62 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசன்- ‘விக்ரம்’ படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

Published

on

திரைத்துறையில் நடிகர் கமல்ஹாசன் 62 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ‘விக்ரம்’ படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று கமல்ஹாசன் திரைத் துறையில் அறிமுகம் ஆகி 62 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது.

சினிமாவில் கமல்ஹாசனின் 62 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதத்தில் விக்ரம் படக்குழுவினர் புதிதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் ரத்தம் சொட்டும் வாளைக் கையில் ஏந்தியபடி போஸ் கொடுக்கிறார் கமல்ஹாசன். மேலும், ‘சிங்கம் என்றுமே சிங்கம் தான்’ என்பது போன்ற வாசகமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

விக்ரம் படத்தில் கமல் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. கமல் உடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் எனப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா21 minutes ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா33 minutes ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா41 minutes ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா54 minutes ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்2 நாட்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
How to use storytelling in affiliate marketing. Lgd 4 and gw501516 value pack. Вчені зʼясували, чи справді люди були на межі вимирання 900 000 років тому.