வேலைவாய்ப்பு8 மாதங்கள் ago
2147 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2147 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே 2023 அக்டோபரில் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் அந்த பதிவில் தேவையான திருத்தங்களை மட்டும் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் புதியதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க காலக்கெடு...