Connect with us

சினிமா

வாரிசு படத்துக்கு செம போட்டியாக இறங்கும் பாலகிருஷ்ணா; வீரசிம்மா ரெட்டி என்ன இப்படி இருக்கு!

Published

on

விஜய்யின் வாரிசு படத்துக்கு தமிழ்நாட்டில் அஜித்தின் துணிவு படம் போட்டி என்றால் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படம் கடும் போட்டியை கொடுக்கும் போல இருக்கிறதே.. அதே தமன் இசையில் கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ள வீரசிம்மா ரெட்டி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்பது போல பாலைய்யா வரும் காட்சிகள் எல்லாமே மாஸ் தெறிக்குது. பிஜிஎம் காதை கிழிக்குது. விஜய் ரசிகரா? பாலைய்யா ரசிகரா தமன் நீங்க என விஜய் ரசிகர்கள் தமனின் சட்டை காலரை பிடித்து உலுக்கி எடுத்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் செம ஹாட்டாக நடித்துள்ளார் என்றால் வில்லியாக இந்த படத்திலும் மிரட்டி எடுக்கிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார்.

வேட்டி, சட்டையில் மாஸாகவும் மாடர்ன் டிரெஸ்ஸில் மாஸாகவும் பஞ்ச் பேசும் போது பவராகவும் தெறிக்கிறார் பாலகிருஷ்ணா.

அகண்டா படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த சங்கராத்திக்கும் தலைவன் சம்பவம் செய்வான் போல இருக்கே என ரசிகர்கள் வாரிசு படத்தை மறந்து விட்டு வீரசிம்மா ரெட்டி படத்துக்காக வெறித்தனமாக வெயிட்டிங் செய்து வருகின்றனர்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படமும் இந்த சங்கராந்திக்கு ரிலீஸாக உள்ளது. அந்த படத்திலும் ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கதை தான்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?