Connect with us

சினிமா செய்திகள்

வாங்க மச்சான் வாங்க பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ்!

Published

on

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் இடம்பெற்றுள்ள வாங்க மச்சான் வாங்க பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில், உருவாகியிருக்கும் இந்த ரீமேக் பாடலில், வந்தா ராஜாவாதான் வருவேன் என படத்தின் டைட்டிலும், மேலும், சிம்புவை மன்மதன், வல்லவனன் கெட்டவன் ஆனா நல்லவன் என புகழும்படியாகவே பாடல் அமைந்துள்ளது.

அண்டாவில் பாலாபிஷேகம் கேட்டு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சிம்பு மீது பால் முகவோர்கள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இன்று மாலை வெளியான இந்த பாடலுக்கு சிம்பு ரசிகர்கள் வரவேற்பை தந்து வருகின்றனர்.

வரும் பிப்ரவரி 1ம் தேதி வந்தா ராஜாவாதான் வருவேன் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.10.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா3 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

இந்தியா3 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

கிரிக்கெட்4 நாட்கள் ago

வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்: 42 பந்துகளில் சதம், பல உலக சாதனைகள் முறியடிப்பு

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 7 அக்டோபர் 2026

இந்தியா5 நாட்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா3 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

கிரிக்கெட்4 நாட்கள் ago

வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்: 42 பந்துகளில் சதம், பல உலக சாதனைகள் முறியடிப்பு

இந்தியா3 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 7 அக்டோபர் 2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

Translate »
Strong contextual links.