Connect with us

சினிமா செய்திகள்

Vaathi Trailer: வாத்தி கம்மிங்… தனுஷ் பட டிரெய்லரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

’திருசிற்றம்பலம்’ ‘நானே வருவேன்’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் தற்போது ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளர்.

இந்நிலையில் வாத்தி படத்தின் தயாரிப்பின் நிறுவனம் தற்போது படத்திலிருந்து தனுஷின் புகைப்படத்துடன், வாத்தி படத்தின் டிரெய்லர் தேதியை அறிவித்துள்ளது. அதன் டிவிட்டர் பதிவின்படி, டிரெய்லர் பிப்ரவரி 8ம் தேதி வெளியாகிறது.

வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஸ்வேதா மோகன் பாடிய ‘வா வாத்தி’ பாடல் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து செகண்ட் சிங்கள் பாடலான ‘நாடோடி மன்னன்’ பொங்கல் ஸ்பெஷல் பாடலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வாத்தி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.படத்தில் வரும் கலங்குதே, ஒன் லைஃப், சூர்ய பறவைகளே ஆகிய மற்ற மூன்று பாடல்களும் கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்ற வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியானது.

தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகவுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?