Connect with us

இந்தியா

ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: ராஞ்சி மருத்துவமனைகளின் அவலம்!

Published

on

இந்தியாவில் நேற்று மட்டும் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இனி வரும் நாட்களில் இதை விட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தினமும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் அளவுக்கு அதிகமாக கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒரு சில மருத்துவமனைகளில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இருவரை படுக்க வைத்து சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ராஞ்சியில் உள்ள மருத்துவ அறிவியல் மையத்தில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் ஒரே படுக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பயன்படுத்தி வரும் காட்சிகளின் புகைப்படங்களை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், உடனடியாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை மாநில மத்திய அரசுகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பள உயர்வு தாமதமா?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 14 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம்! பணவரவும், நல்ல செய்திகளும் காத்திருக்கிறது!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்தியா7 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வணிகம்6 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்6 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்6 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

Translate »
Link. aaa mush love. power only oklahoma.