Connect with us

இந்தியா

5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள்; ட்விட்டருக்கு மாற்றாக வந்த Koo செயலிக்கு அடித்த ஜாக்பாட்

Published

on

ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மாற்றாக வந்துள்ள ‘கூ’ செயலி, 5 நாட்களில் 9 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது. கூ செயலியின் ரீச் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக வந்துள்ள இன்னொரு தளம் தான் ‘கூ’ செயலி. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்கு மத்திய அரசு மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த செயலி ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்னும் பிரதமர் மோடி வலியுறுத்தும் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்திற்கு வலு சேர்ப்பதாக வலதுசாரிகள் கூறி வருகின்றனர். ‘ஆத்மநிர்பார் பாரத் செயலி போட்டியிலும்’ இந்த செயலி முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் போன்களில் இந்த செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதற்கென்று தனியாக ஒரு இணையதள பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே ட்விட்டருக்கு அனைத்து வகைகளிலும் இந்த செயலி மாற்றாக இருக்கும் எனப்படுகிறது. சமீக காலமாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் உரசல் போக்கு நிலவி வருகிறது.

மத்திய அரசுத் தரப்பு, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துக் கூறி வருபவர்களை அதன் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தி வருகிறது. அதற்கு இதுவரை அடிபணியாமல் இருந்து வருகிறது ட்விட்டர். இதையொட்டித் தான் வலதுசாரிகள், கூ செயலியைப் பயன்படுத்தப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்படி கூ செயலிக்கு ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வந்தாலும் அதில் தகவல் கசிவு இருப்பதாகவும், பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.

கண்டுபிடித்து ஓராண்டே ஆகும் கூ செயலிக்கு, கடந்த ஆண்டு வெறும் 26 லட்சம் பயனர்களே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சென்ற ஆண்டு ட்விட்டரில் மட்டும் புதிதாக 2.8 கோடி பயனர்கள் வந்தனர். இப்படியான சூழலில் தான் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, கூ செயலியில் 9,01,000 புதிய பயனர்கள் உள்ளே வந்திருக்கிறார்களாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்5 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. Aaa mush love. Verification.