Connect with us

வணிகம்

PF பணம் டிரான்ஸ்பர் செய்வது இனி சுலபம் – EPFO புதிய மாற்றங்கள்!

Published

on

இனி PF பணத்தை மாற்றுவது சுலபமா? EPFO-வின் புதிய மாற்றங்கள் உங்கள் பணத்தை பாதுகாக்கும்!

இந்தியாவின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 7 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்கும் EPF திட்டத்தில், PF பணத்தை ஒரு வேலை இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

முன்பு, PF பணத்தை டிரான்ஸ்பர் செய்ய, ஊழியர் இரண்டு EPF அலுவலகங்களை அணுக வேண்டிய கட்டாயம் இருந்தது. அதாவது, பழைய வேலைக்கான PF அலுவலகமும், புதிய வேலைக்கான அலுவலகமும். ஆனால் தற்போது இந்த நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. PF டிரான்ஸ்பர் செய்ய விரும்பும் புதிய அலுவலகத்துக்கு மட்டும் சென்றால் போதுமானது என EPFO அறிவித்துள்ளது.

மேலும்:

  • TDS கணக்கீடு எளிதாகும்: PF கணக்கில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி (TDS) எவ்வளவு என்பதையும் நேரடியாகக் கணிக்க முடியும்.

  • ஆதார் இல்லாமல் PF கிரெடிட்: ஆதார் இணைக்கப்படாத கணக்குகளுக்கும் PF பணத்தை சுலபமாக கிரெடிட் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.

  • UAN பாதுகாப்பு: UAN (Universal Account Number) புதியதாக உருவாக்கப்படும் போதெல்லாம், அது ஆதார் இணைக்கப்பட்ட பிறகு மட்டுமே செயல்படுத்தப்படும். இதன்மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

இந்த மாற்றங்கள் யாருக்கெல்லாம் பயன்படும்?

புதிய வேலைக்கு செல்வோர், PF கணக்கு டிரான்ஸ்பர் செய்யும் தேவை உள்ளோர், PF வட்டிக்கான வரி கணக்கீட்டை தெரிந்து கொள்ள விரும்புவோர் மற்றும் UAN செயல்பாட்டில் உள்ள பிரச்சனைகளை சந்திப்போர் இவற்றால் மிகுந்த பயன் பெறக்கூடியவர்கள்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
Page und turner verlag. Why the wealthy buy gold during economic fear. Discover 12 essential facts about liquidation pallets for sale at host liquidation.