Connect with us

தொழில்நுட்பம்

கொரோனா முதல் ஐபிஎல் வரை… 2020-ம் ஆண்டில் ட்ரெண்டிங் ஆன டாப் 20 கூகுள் தேடல்கள்..!

Published

on

2020-ம் ஆண்டில் கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த டாப் 20 பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த விவரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தியர்கள் அதிகப்படியாக, கொரோனா வைரஸ், அமெரிக்க தேர்தல் முடிவுகள், பிரதமர் கிசான் யோஜனா போன்றவற்றைக் குறித்த விவரங்களை அதிகம் தேடியுள்ளனர். இப்பட்டியலில் முதலிடத்தில் இந்தியர்கள் அதிகம் தேசியது ஐபிஎல் குறித்துதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் என்ற வார்த்தை உலக மக்களால் அதிகம் தேடப்பட்டுள்ளது.

இந்திய டாப் 10 தேடல் தலைப்புகள்:

1. ஐபிஎல்
2. கொரோனா வைரஸ்
3. அமெரிக்க தேர்தல் முடிவுகள்
4. பிஎம் கிசான் யோஜனா
5. பிஹார் தேர்தல் முடிவுகள்
6. லாக்டவுன்
7. நிர்பயா வழக்கு
8. பெய்ரூட் வெடிப்பு
9. ஆஸ்திரேலியா காட்டுத்தீ
10. வெட்டுக்கிளி தாக்குதல்

சர்வதேச டாப் 10 தேடல்கள்:

1. கொரோனா வைரஸ்
2. தேர்தல் முடிவுகள்
3. கோப் ப்ரையன்ட்
4. ஜூம்
5. ஐபிஎல்
6. ஈரான்
7. பெய்ரூட்
8. ஹண்டா வைரஸ்
9. டாம் ஹேங்க்ஸ்
10. கமலா ஹாரிஸ்

  • google

  • google

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Thần Đạo Đan tôn. De representerar en förändring i hur vi tänker kring transport och miljöpåverkan. ” ninh tri mở miệng chào hỏi mẹ lục nhưng đối phương trực tiếp đi ngang qua cô, tựa như không nhìn thấy cô.