சினிமா செய்திகள்
கமல் ஹாசன் நடிப்பில் வெளியான டாப் 15 படங்கள்!

1960-ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கமல் ஹாசன்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா, பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் கமல் ஹாசன் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமல்லாமல், திரைக்கதை, இயக்கம், பாடல் பாடுவது, படம் தயாரிப்பு, பாடல் எழுதுவது, நடன ஆசிரியர் உள்ளிட்டவற்றிலும் பேர் பெற்றவர் கமல் ஹாசன்.
1 – நாயகன்
1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் நாயகன்.
2 – மகாநதி
1994-ம் ஆண்டு வெளியான மகாநதி. சந்தான பாரதி இந்த படத்தை இயக்கி இருந்தார்.
3 – இந்தியன்
1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன். இப்போது இந்தியன் 2 தயாராகி வருகிறது.
4 – அபூர்வ சகோதரர்கள்
1989-ம் ஆண்டு சிங்கிதம் ஸ்ரீநிவாசன் ராவ் இயக்கத்தில் வெளியான பட அபூர்வ சகோதரர்கள். இன்று அதில் கமல் எப்படி அந்த குள்ளன் வேடத்தில் நடித்தார் என்பது பெருமையாகப் பேசப்பட்டு வருகிறது.
5 – சலங்கை ஒலி
1983-ம் ஆண்டு கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான படம் சலங்கை ஒலி.
6 – குருதிப்புனல்
1996-ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய குருதிப்புனல்.
7 – தேவர் மகன்
1992-ம் ஆண்டு வெளியான படம் தேவர் மகன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சிகள் அண்மையில் நடைபெற்று தோல்வியில் முடிந்தது.
9 – அன்பே சிவம்
சுந்தர் சி இயக்கத்தில் கம்யூனிசம் பேசிய படம் அம்பே சிவம்.
10 – தசாவதாரம்
கமல் 10 வேடங்களில் நடித்த படம் தசாவதாரம். கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தை இயக்கினார்.
11 – அவ்வை சண்முகி
கமல் வயதான பாட்டி வேடத்தில் நடித்த படம் அவ்வை சண்முகி.
12 – 16 வயதினிலே
கமல், ரஜினிகாந்த் ஒன்றாக நடித்த படம் 16 வயதினிலே. பாரதி ராஜா இந்த படத்தை இயக்கி இருந்தார்.
13 – விஸ்வரூபம்
தீவிரவாதத்தைக் கருவாகக் கொண்டு உருவான படம் விஸ்வரூபம். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியானது.
14 – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்
இந்தியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தின் தமிழ் ரீமேக் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.
15 – வேட்டையாடு விளையாடு
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் கடைசியாக நடித்த போலீஸ் படம் வேட்டையாடு விளையாடு.