Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 05.03.2026

Published

on

  1. அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா. இந்த பிராந்தியத்தில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை பலமுடன் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. என ஈரானிய தலைவர் அப்துல் மஸ்ஜித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  2. தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளுக்கும், கல்வி நோக்கங்களுடன் தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதிப்ப. – தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு.
  3. நிலங்கள் தொடர்பான பட்டா, நிலவரைபடம், “அ“ பதிவேடு விவரங்களை ஒருங்கிணைந்த முறையில் பெறவும், பட்டா மாறுதலில் முந்தைய விவரங்களை பெறுவதற்கான புதிய பட்டா வரலாறு என்ற வசதியும் இன்று முதல் அமலுக்கு வந்தன.
  4. பருவகால மாற்றம் காரணமாக சென்னையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு வழக்கத்தைக்காட்டிலும் 20 சதவீதம் அதிகரிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை.
  5. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாளை சனிப்பபெயர்ச்சி விழா
  6. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தார். – இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்பு.
  7. சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் சிப்காட் புங்காவில் ரூ.5300 கோடி முதலீட்டில் டயர் உற்பத்தி ஆலை அமைக்கிறது எம்ஆர்எப் நிறுவனம். 1000 பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
  8. ஸ்விக்கி மற்றும் சொமேட்டாவுக்கு போட்டியாக பைக் டாக்சி துறையில் முன்னணியில் உள்ள ரேபிடோ நிறுவனம் ஓன்லி (Ownly ) ன்ற பெயரில் உணவு டெலிவர் ஆப்  தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பெங்களுரு நகரில் மட்டும் இந்த சேவை அமலுக்கு வந்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

இந்தியா1 மணி நேரம் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: 3, 12, 21, 30 தேதியில் பிறந்தவர்கள் ஏன் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்?

வணிகம்6 மணி நேரங்கள் ago

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இந்த நேரத்தில் யோனோ சேவையில் தடங்கல்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? முழு ராசிபலன்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஏப்ரல் 13–19): இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு பலன்கள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு இல்லாமலேயே கடன் கிடைக்குமா? இதோ எளிய வழிகள் மற்றும் முக்கிய விதிகள்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

தண்ணீர் தொட்டிகள் ஏன் உயரத்தில் கட்டப்படுகின்றன? இதோ அதன் அறிவியல் ரகசியம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 11 ஏப்ரல் 2026 (சனிக்கிழமை)

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ராசிபலன் இன்று (11 ஏப்ரல் 2026): 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

இந்தியா7 நாட்கள் ago

நீளிரா – ஈழ தமிழ்த் திரைப்படம் – தவிப்பு

ஆரோக்கியம்5 நாட்கள் ago

பால் புட்டி பயன்படுத்தும் பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை: குழந்தை ஆரோக்கியத்திற்கான 7 அவசியமான குறிப்புகள்!

சினிமா4 நாட்கள் ago

தேர்தல் நேரத்தில் பரபரப்பு: விஜய்க்கு எதிரான ‘த.நா. 2026’ படத்திற்கு தடை கோரி வழக்கு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வீட்டிலேயே பழ ஃபேஷியல்: உடனடி பொலிவு, சுருக்கம் & கரும்புள்ளி குறைக்கும் இயற்கை ரகசியம்!

சினிமா5 நாட்கள் ago

ஏப்ரல் 10 ரிலீஸ்: தியேட்டர் & ஓடிடியில் காத்திருக்கும் புதுப்படங்கள் – முழு பட்டியல்!

இந்தியா4 நாட்கள் ago

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும்

இந்தியா5 நாட்கள் ago

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.

இந்தியா5 நாட்கள் ago

இனிமேல் ஏஐ வீடியோக்களை செலவில்லாமல் காப்புரிமை சிக்கலில்லாமல் இலவசமாக நீங்களே உருவாக்கலாம்.. எப்படித் தெரியமா?

சினிமா4 நாட்கள் ago

லீடர்- 3 நாட்களில் ரூ.25 கோடி! மாஸ் காட்டிய லெஜண்ட்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

Translate »
Lege die tk brötchen einfach in den korb der fritteuse. Free link building tool | automated seo backlinks | martinstools. Pirelli.