Connect with us

இந்தியா

இன்றைய பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 01.04.2026

Published

on

  1. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2246.50 ஆக விற்பனை ஆகிறது.
  2. இன்று முதல் அணைத்து பெட்ரோல் பங்குகளும் 20%  எத்தனால் கலந்த “இ-20“ பெட்ரோலை விற்பது கட்டாயம். கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் சுற்றுச்கூழல் மாசை குறைக்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு அமலுக்கு வந்தது.
  3. இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் நடிகை ஸ்ருதிஹாசனும் இணைந்து பாடிய “பவழமல்லி“ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த பாடலின் Unplugged  பதிப்ப தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
  4. இன்று முதல் தங்க நகைக் கடன்களுக்கு புதிய விதிகள் அமல். – ரூ.2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்கள் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 85 சதவீதம் வரை கடன் பெற முடியும். ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறுபவர்கள் தங்கத்தின் மதிப்பில் 80 சதவீதம் வரையும் அதற்கு மேல் கடன் பெறுபவர்கள் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் பெற இயலும்.
  5. மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தர உள்ளதால் திண்டிவனம்-திருவண்ணாமலை இடையே புதிய ரயில்பாதை பணி விரைவுபடுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  6. RTE சட்டத்தின்படி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இலவசமாகச் சேர்க்க வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மே 18 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். என தனியார் பள்ளிகள் இயக்க்கம் அறிவிப்பு.
  7. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.380 உயர்ந்து கிராம் ரூ.14050க்கும் சவரன் ரூ.112400க்கும் விற்பனை ஆகிறது.
  8. மத்திய கிழக்குப் போர் குறித்து 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்ப விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு கூடுகிறது. எரிசக்தி மற்றம் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
  9. ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வவரி வழக்கில் ஆவணங்களை வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கிடம் வழங்குமாறு  வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
  10. சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து அரசியல் கட்சி வாகனங்களுக்கு எந்தவித விலக்கும் அளிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு. மேலும் மத்திய, மாநில அரசுகள் இதனை உறுதி செய்வதுடன், சுங்கச்சாவடிகள் இடையூறு இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா9 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.