தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/10/2020)

அக்டோபர் 06 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 20
செவ்வாய்கிழமை
சதுர்த்தி காலை மணி 10.42 வரை பின்னர் பஞ்சமி
கிருத்திகை மாலை மணி 4.52 வரை பின்னர் ரோஹிணி
ஸித்தி நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 29.39
நேத்ரம்: 2
ஜூவன்: 1
கன்னி லக்ன இருப்பு: 1.50
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.
சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
திதி:பஞ்சமி.
சந்திராஷ்டமம்:சுவாதி, விசாகம்.














