தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/10/2020)

அக்டோபர் 07 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 21
புதன்கிழமை
பஞ்சமி பகல் மணி 12.05 வரை பின்னர் ஷஷ்டி
ரோஹிணி மாலை மணி 6.43 வரை பின்னர் மிருகசீரிஷம்
வ்யதீபாதம் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 10.03
அகசு: 29.38
நேத்ரம்: 2
ஜூவன்: 0
கன்னி லக்ன இருப்பு: 1.40
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம், கிழக்கில் சுக்கிரன் பிரகாசிக்க மகம் முதல் ஜந்து நக்ஷத் திரங்களில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் சுபிக்ஷ மழை வருஷிக்கும்.
திதி:ஷஷ்டி.
சந்திராஷ்டமம்:விசாகம், அனுஷம்.






