Connect with us

இந்தியா

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள புதிய இணையதளம்

Published

on

T

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் பயிற்சி படிக்க வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் வரை தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் செலுத்தி பயில வேண்டிய கட்டாயம் இருந்தது. அதுவும் கூட விண்ணப்பங்களை வழங்கி எங்கு காலியாக இருக்கிறதோ அந்த மருத்துவமனைகளில்தான் பயிற்சி பெற முடியும் என்ற நிலையே இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைப்கழகத்தில் கட்டப்பட்டு வந்த ரூ.3 லட்சம் கட்டணத்தை அடியோடு ரத்து செய்த விட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் அந்த பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு பயிற்சி காலகட்டத்தில் மாதந்தோறும் ரூ.25000 பயிற்சி நிதி ஸ்டைபண்ட் ஆக வழங்கப்பட்டு வந்தது. இந்த வகையில் அயலக மருத்துவ மாணவர்கள் அதிக அளவில் பயன் பெற்று வருகிறார்கள்.இருப்பினும் இந்த பயிற்சி மேற்கொள்ள தொடர்ந்து காலிப்பணியிடங்களை நோக்கி அலைய வேண்டியுள்ளது.

அவர்களுடைய அலைச்சலைக் குறைக்கும் விதமாக மருத்துவக் கல்வி மற்றும் ஆரய்ச்சி இயக்ககம் டிஎம்ஈ சார்பில் புதிய இணைய முகமை இப்போது தொடங்கப்பட்டுள்ளது.  இணையதள முகவரி https://fmg.tnmedicalonline.co.in//MyCourse.aspx இதன் மூலம் இந்த மாணவர்கள் இந்த இணையதளத்தில் சென்று எந்த மருத்துவக் கல்லூரிகளில் இடம் காலியாக இருக்கிறது என்கின்ற விவரங்களை தாங்களே அறிந்து கொண்டு அவர்களே விண்ணப்பித்து அதற்கான ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளத.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
niên bá chủ mỹ thực nuôi con ký vibetruyen.. Är du nyfiken på framtidens mobilitet. Dẫn đầu là tông chủ đương nhiệm danh hiệu thiên vũ thần tôn còn dư lại theo thứ tự là long mị thần tôn, thiên vân thần tôn, linh ngọc thần tôn cùng thương viêm thần tôn.