Connect with us

ஆரோக்கியம்

முடி மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.-தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்.

Published

on

முடி மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பினபற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவதுஃ

முடிமாற்ற அறுவை சிகிச்சை கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மருத்துவ அவசர நிலைகளை கண்காணித்து கையாளும் வசதிகளை பராமரிக்க வேண்டும். அதற்கான உபகரணங்கள் இருக்க வேண்டும்.

இந்த மருத்துவ பயிற்சியாளர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் எம்சிஎச் டிஎன்பி அல்லது தோல் மருத்துவத்தில் எம்டி டிஎன்பி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

அதேபோல அழகியல் நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் குறித்தும் போதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவை அவசர அறவை சிகிச்சைகள் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் என்பதால் தகுதிவாய்ந்த தோல் மருத்துவர் அல்லது பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நிறுவனங்களுக்கு போதுமான மயக்க மருந்து காப்புப்பிரதியை உறுதி செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சை அறை பகுதிக்குள் ஒரு மயக்க மருந்து நிபுணர் இருக்க வேண்டும். ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒரு மருத்துவ நிபுணர் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் இடம் போதுமான  அறுவை சிகிச்சைக்கு முந்தைய அனுமதிகளை பெற வேண்டும்.

அழகு சாதன சேவைகளை வழங்கும் மருத்தவமனைகளுக்கு பொதுவான குறைந்தபட்ச தர நிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் ஒரு தோல் மருத்துவர் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரால் நிர்வகிக்கப்படவேண்டும்.

அந்த நிறுவனங்களுக்குள் அணைத்து மருத்துவ நடைமுறைகளும் இந்திய தோல் மருத்துவர்கள் மற்றம் தொழுநோய் மருத்துவர்கள் சங்கம் மற்றம் இந்திய தோல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச நடைமுறை வழிகாட்டுதல்களின் படி அதனை பின்பற்ற வேண்டும்.

மருத்துவர்கள் செவிலியர்கள் மருந்தாளுநர்கள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் பிசியோதெரபிஸ்டுகள் ஆகியோரின் பதிவு எண்ணை குறிப்பிட்ட விண்ணப்பதாரர் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சுகாதார சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

தீ பாதுகாப்பு உரிமம், மற்றும் தீ பாதுகாப்பு அணைப்பான், வாடகை ஒப்பந்தம்,  உபகரணங்களின் பட்டியல்,  மாசு கட்டுப்பாட்டு வாரிய உரிமம்,  கட்டிட நிலைத்தன்மை மருந்தக உரிமம்.  ரத்த வங்கி உரிமம்,  லிப்ட் உரிமம் உள்ளிட்டவை பெற்று இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா26 minutes ago

ராகுல் பனையூருக்கு வரணுமா?’ – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

தினபலன்31 minutes ago

இன்றைய ராசி பலன் – 05.03.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 05.03.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் – பதற்றம்

செய்திகள்16 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவி – தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு!

செய்திகள்16 மணி நேரங்கள் ago

நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் 2026: 5 ஏக்கர் நிலம் + ரூ.5 லட்சம் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மார்ச் மாதம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

சினிமா16 மணி நேரங்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

வணிகம்16 மணி நேரங்கள் ago

HDFC வங்கி ஏடிஎம் விதிகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் அமல்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சுக்ராதித்ய ராஜயோகம் 2026: சூரியன்–சுக்கிரன் சேர்க்கையால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்4 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை – மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிவாரணமா?

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியா? பெரிய முடிவுகள் விரைவில்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தினமும் பிளாக் காபி குடிப்பதின் மறைமுக பக்கவிளைவுகள் என்ன? – கவனிக்க வேண்டிய சிக்னல்கள்

வணிகம்4 நாட்கள் ago

15 ஆண்டுகள் பணியாற்றிய பின் பணி நீக்கம்: இந்திய டெக்கி கற்றுக்கொண்ட 12 கடினமான வாழ்க்கை பாடங்கள்

கிரிக்கெட்4 நாட்கள் ago

2026 டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கான வாழ்வா–சாவா போர் இன்று! வெஸ்ட் இண்டீஸை கட்டாயம் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்தியா!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஒரு ஆண்டு முழுவதும் சைவமாக மாறிய ரன்பீர் கபூர் ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

2026 சிம்ம ராசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணவரவில் பெரிய முன்னேற்றம்!

Translate »
Dmca lily phillips. Cva scout takedown sniper gray cerakote killik veil summit camo break action rifle 35 whelen 25in. Coffeefix + – bonneville brew coffee.