Connect with us

இந்தியா

வளைகுடா போரால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை – பெட்ரோலிய அமைச்சகம்.

Published

on

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 80 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகர்த்து 100 டாலர்களாகவும் வாய்ப்பிருக்கிறது.  சர்வதேச கச்சா எண்ணெய் விலை அபரிமிதமாக உயரும் பட்சத்தில் மட்டுமே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றுவது குறித்து அரசு பரிசீலிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்போதைக்கு இந்தியாவில் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய தேவையில் 88 சதவீத கச்சா எண்ணையை இந்தியா இதுவரை இறக்குமதி செய்தே வருகிறது. போர் காரணமாக வேறார்முஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது.  இதனையடுத்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், எல்பிஜி கேஸ் விநியோகம் ஆகியவை குறித்து அமைச்சக மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பெட்ரோலிய துறை அமைச்சர் வறர்தீப்சிங்புரி ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுதும் பெட்ரோலிய பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு உரிய அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்3 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

Translate »
סופר וידליסטה | super vidalista shefapharm. 運営会社. Why village mentality matters today.