Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

Published

on

  1. திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் வழக்கு முடித்து வைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
  2. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல். ஜெருசலேமில் நடந்த தாக்குதலை பார்வையிட்டார் நெதன்யாகு.
  3. இன்று மார்ச் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது.  திருப்பதி கோயில் நடை காலை 9 மணிக்கு மூடப்பட்டு மாலையில் கிரகணம் முடிவு பெற்ற வுடக் சுத்திகரிப்புக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
  4. இறைச்சிக் கடைகளில் ஆடு மாடுகளை வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
  5. பிளஸ் 2 தேர்வு நேற்று தொடங்கியது. 8 லட்சத்து 6370 போர் தேர்வெழுதினர். 9919 பேர் ஆப்சென்ட்.
  6. ஈரானில் போர் காரணமாக அங்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாக்கமங்கலம் கிராம மீனவர்கள் 30 பேரை பாதுகாப்பாக தாயகம் மீட்டுவர அவர்களின் குடும்பத்தினர் நேற்று கலெக்டரிடம் உருக்கமான மனு ஒன்றை அளித்தனர்.
  7. இந்தியா – கனடா இடையே யுரேனியம் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பிாதமர் மோடி மற்றும் மார்க் கார்னி முன்னிலையில் கையெழுத்தானது.
  8. சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேவசம்போர்டு முடிவு.
  9. தண்டவாளம், மின்சார பாதைக்கு அருகில் பட்டம் விட்டால் கைது. உயரழுத்த மின்சாரத்தால் உயிருக்கு ஆபத்து – ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
  10. வளைகுடா போரால் இந்தியாவில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை –  பெர்ரோலிய அமைச்சகம்.
  11. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம். – இந்திய அரசு அதிரடி அறிவிப்பு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா6 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

Translate »
aluguel de iates de luxo. ?ை. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.