Connect with us

தமிழ்நாடு

செத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்: தினகரனை காட்டமாக விளாசிய தங்க தமிழ்செல்வன்!

Published

on

அமமுகவில் டிடிவி தினகரனுக்கு விசுவாசமாகவும், முக்கிய தலைவர்களில் ஒருவருமாக இருந்த தங்க தமிழ்செல்வன் தற்போது திமுகவில் உள்ளார். இவர் டிடிவி தினகரனை சத்தப்பாம்பு என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளது அமமுக தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட வார்த்தை மோதலையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தேனி அருகே உள்ள வீரபாண்டியில் அமமுகவினர் உள்ளிட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்செல்வன், ஒருமுறை அதிமுகவினரே நாடாளுமன்றத் தேர்தலில் 6 ஆயிரம் ஓட்டில் என்னை தோற்கடித்தனர். ஜெயலலிதா காலமான பிறகு இநத ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறோம். வெளியே வந்த பிறகு ஒரு கட்சிக்குப்போகிறோம். மக்கள் அந்த கட்சியை விரும்பவில்லை. டிடிவி தினகரன் கட்சியை மக்கள் ரசிக்கவில்லை. விரும்பவில்லை. செத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதைப்பற்றி பேசுவது தவறு என்று நினைக்கிறேன் என்றார் அதிரடியாக.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா7 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Vacuum conveyors offer efficient material transfer solutions for handling powders and other process materials.