Connect with us

சினிமா செய்திகள்

கமல் மாதிரி ஒரு மோசமானவரை நான் பார்த்ததே இல்லை: தாடி பாலாஜியின் மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்!

Published

on

கமல் மாதிரி ஒரு மோசமான நபரை நான் பார்த்ததே இல்லை என தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யா ஆகிய இருவரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் இருவரும் கலந்து கொண்டாலும் நிகழ்ச்சியின் நிறைவில் இருவரையும் சேர்த்து வைத்தது போன்ற காட்சி இருந்தது என்பது அறிந்ததே .

ஆனால் அதன் பின்னர் மீண்டும் தாடி பாலாஜி மற்றும் நித்யா ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்ததாகவும் கூறப்பட்டது .

இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாஜி கலந்து கொண்டபோது தன்னைப் பற்றியும் தனது மகளை பற்றியும் அந்த நிகழ்ச்சியில் எதுவும் கூற கூடாது என நித்தியா பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது .

இந்த நிலையில் தற்போது மீண்டும் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நித்யா, ‘ஊடகத்தில் பேசுவதால் எனது பிரச்சனை தீர போவதில்லை என்றும் எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் .

மேலும் கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது அவரை மாதிரி ஒரு மோசமான நபரை நான் பார்த்ததில்லை என்றும் என்னை அதிகமாக அவரை பற்றி பேச வைத்து விடாதீர்கள் என்றும் கூறியதாக தெரிகிறது. கமல் குறித்து நித்யா கூறிய இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?